வரலாறு

மேன்மைதங்கிய சனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட 1933/33 ஆம் இலக்க 2015 செப்தெம்பர் மாதம் 21 ஆந் திகதி அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு நிறுவப்பட்டது. இந்த அமைச்சின் அமைச்சுப் பதவி கௌரவ. அமைச்சர் ரவிந்திர சமரவீர அவர்கள்  மற்றும்  பிரதி அமைச்சர் பதவியை திருமதி சுமேதா பீ. ஜயசேன அவர்கள் வகிக்கின்றனர். 

 

இந்த அமைச்சின் விடயப்பரப்பிற்குள் பின்வரும் நிறுவனங்கள் உள்ளடங்கப்படும்.

 

வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களம்

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்.

வனசீவராசிகள் நம்பிக்கை பொறுப்பு நிதியம்

வலுவாதார அபிவிருத்தி செயலகம்