பிரதான பணிகள்

  • வனசீவராசிகள், தாவரவியல் பூங்கா மற்றும் மிருகக்காட்சியகம் ஆகிய விடயங்கள் சார்ந்த கொள்கைகள், வேலைத்திட்டங்கள், செயற்திட்டங்கள் என்பனவற்றை தயாரித்தலும் பின்கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகளை  மேற்கொள்ளலும
  • 1937 இலக்கம் 02 ஐக் கொண்ட விலங்குகள் மற்றும் தாரவங்கள் கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
  • 1928 இலக்கம் 31 ஐக் கொண்ட தாவரவியல் பூங்கா கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
  • 1982 இலக்கம் 41 ஐக் கொண்ட தேசிய மிருகக்காட்சியக பூங்கா கட்டளைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல்
  • இலங்கை தாவரப் பாதுகாப்பு, தாவரவியல் பூங்கா பராமரிப்பு மற்றும் பூக்களை பயிரிடல் ஆகியனவற்றை மேம்படுத்தல்
  • கால்நடைகள், பறவையினங்கள் மற்றும் ஊர்வன  ஆகிய பல்வேறு விலங்குகளை ஒன்றுதிரட்டல் மற்றும் காட்சிப்படுத்தல்
  •  வனசீவராசி வளங்களை பேணிப்பாதுகாத்தல்
  • வனசீவராசிகள் பாதுகாப்பு பிரதேசங்களில் சுற்றுலா கைத்தொழில் மேம்பாட்டின் போது சுற்றாடல்  பாதுகாப்பு  குறித்து அவசியமான  நடவடிக்கைகளை எடுத்தல்
  • வனசீவராசிகள் பொறுப்பு, வன விலங்கு பாதுகாப்பு நிதியம், விலங்கினப் பூங்கா பாதுகாப்பு நிதியம், தாவரவியல் பூங்கா பொறுப்பு நிதியம் சம்பந்தமான நடவடிக்கைகளை செயற்படுத்தல் மற்றும் கண்காணித்தல்