தூர நோக்கு பணிக்கூற்று

 

தொலைநோக்கு

 வலுவாதார அபிவிருத்தி நோக்கி  இலங்கை 

 

பணிநோக்கு   

தேசிய சுற்றாடல் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் இடஞ்சார்ந்த மற்றும் வெளி தாவரங்கள் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்பு, கடல்சார்​ மாசுக் கட்டுப்பாடு, கடலோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தின் மூலமும் , சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம், புவியியல் வள முகாமைத்துவம் மற்றும் நிலையான வெட்டுமர கைத்தொழில் விருத்தி ஆகியவற்றின் மூலம் சுற்றாடல் முகமைத்துவத்துக்காக தலைமைத்துவத்தை வழங்குதல்.