நிர்வாகப் பிரிவு

அறிமுகம்

இவ் அமைச்சுக்குரியதான பெறுமான மிகு வளமான மனிதவளத்தை சிறந்த முறையில் முகாமைப்படுத்துவதன் ஊடாக அமைச்சின்  நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் நிர்வாக பிரிவின் மூலம் வழங்கப்படுகின்றது.

பணிப்பொறுப்புக்கள்

  • அமைச்சுக்குள்ளே பொதுவான நிர்வாகம் மற்றும் ஒழுக்காற்றைக் கடைபிடித்தல்.
  • அமைச்சில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளினதும் தாபன செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
  • அமைச்சின்; கீழுள்ள திணைக்களங்களின் தாபன செயல்பாடுகள் முறைசார் விதத்தில் மேற்கொள்வதற்காக அமைச்சின் மூலம் தேவைப்படும் உதவிகளை வழங்குதல்.
  • பாராளுமன்ற ஆலோசனைக் குழு, பாராளுமன்ற வினாக்கள் மற்றும் அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்குரிய செயல்பாடுகளை மேற்கொள்ளுதல்.
  • அமைச்சின் மனிதவளங்கள் அபிவிருத்திக்காகத் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.