கேள்விகள்

01. வனசீவராசிகள் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்படும் ஆராய்ச்சியாளரால் வனசீவராசிகள் பாதுகாப்பு பிராந்தியத்திற்குள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக எத்தாபனத்திலிருந்து அனுமதி பெறவேண்டும்?

பணிப்பாளர் நாயகம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் - 011 288 8581

 

02. வனசீவராசிகள் பாதுகாப்பு பிராந்தியத்திற்குள் இருக்கவேண்டிய வனசீவராசி உள்ளக பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்படின் அறியத்தர வேண்டிய தாபனம் எது?

பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் - 

011 288 8582

 

03. தேசிய பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், மிருகக்காட்சிசாலைகளில் சுற்றுலா விடுதிகளை ஒதுக்கிக் கொள்ளுதல் மற்றும் நுழைவுக் கட்டணங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு?

 

தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம்

சுற்றுலா விடுதிகளை ஒதுக்கிக்கொள்வதற்கு

முகாமைத்துவ உதவியாளர் (தாவரவியல் பூங்காக்கள் தலைமை காரியாலயம்) –

 081 238 8238

 

நுழைவுக்கட்டணங்கள் தொடர்பான தகவல்கள் 

பிரதி பணிப்பாளர்  (அரச தாவரவியல் பூங்காக்கள் ) - 081 238 8085

 

மிருகக்காட்சிசாலைத் திணைக்களம்

சுற்றுலா விடுதிகளை ஒதுக்கிக் கொள்ளுதல் - சுற்றுலா விடுதிகள் இல்லை

நுழைவுக் கட்டணங்கள் தொடர்பான தகவல்ளைப் பெற்றுக்கொள்ளல் 

பிரதான கணக்காளர் - 011 271 3839

 

வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்

சுற்றுலா விடுதிகளை ஒதுக்கிக்கொள்வதற்கு மற்றும் நுழைவுக்கட்டணங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு

பிரதிபணிப்பாளர் (திட்டமிடல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்) -011 287 1532

இதற்கு மேதிகமாக வனசீவராசிகள் திணைக்களத்தின் இணையத்தளத்துடன் நேரடியாக online தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். www.gwc.gov.lk

 

04. மிருகக்காட்சிசாலையை பார்வையிடும்; வேளையில் மிருகமொன்றினால் ஒருவர் தாக்கப்பட்டு, இல்லாதுவிடின் காயங்கள் ஏற்பட்டு அல்லது இறக்க நேரிடின் நஷ்டஈடு வழங்கப்படுமா ?

ஆம்

அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது ?

உதவி பணிப்பாளர்  (நிர்வாகம்) - 011 271 0195

 

05. தேசிய தாவரவியல் பூங்காக்களிலுள்ள தாவரங்கள் தொடர்பாக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரிக்கப்பட வேண்டிய நபர் ? 

அபிவிருத்தி அலுவலர் (தேசிய தாவரகம் )      - 081 383 2416

 

06. வனசீவராசி வளங்கள் பாதுகாப்பது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் சட்ட ஒழுங்குவிதிகள் , கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் விதிகள் யாவை ?

வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பாதுகாப்பு கட்டளைச் சட்டம் - 1938 மார்ச 01 ஆந் திகதி

2009 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பாதுகாப்பு கட்டளைச் சட்டம் (திருத்தப்பட்ட சட்டம் ) - 2009 ஏப்ரல் 20 

 

07. காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக மின்வேலிகள் அமைப்பது தொடர்பாக மதியுரைகளை பெறுவது எப்படி?

பிரதி பணிப்பாளர் (யானைகள் பாதுகாப்பு) - 011 287 1528

 

08. வன விலங்குகளினால் விஷேடமாக குரங்குகள் மற்றும் செங் குரங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போது அதற்காக உங்களது திணைக்களம் எடுக்கும் நடவடிக்கை யாது?

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பணிப்பாளரிடம் (சுகாதாரம்) தொடர்பு கொள்ளவும் – 

011 287 2535

 

09. மலர்ச்செடி வளர்ப்பு மூலோபாயங்களுக்காக பயிற்சிளை வழங்கும் தாபனம் யாது? அதற்காக பதிவுசெய்வது எவ்வாறு ?

பேராதெனிய தாவரவியல் பூங்கா கல்வி நிலையம் 

அதிபர் (கல்வி நிலையம்) அழைப்பதனூடாக - 081 238 5893

 

10. மலர்ச்செடி வளர்ப்பவர்கள் “சுவஹஸ்” மலர்கள் நிகழ்ச்சித்திட்டத்துகாக தொடர்படுவது எவ்வாறு?

பிரதி பணிப்பாளர் (மலர் இயல் அபிவிருத்தி ) ஊடாக- - 081 383 2402