முன்னாள் செயலாளருக்கு அமைச்சின் அலுவலர்களால் வாழ்த்து தெரிவிப்பு

முன்னாள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய திரு. எஸ்.ஹெட்டிஆரச்சி அவர்கள் பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் புது கடமைகளைப் பொறுப்பேற்றமைக் குறித்து அமைச்சின் அலுவலர்களின் பங்கேற்புடன் 2019 திசெம்பர் மாதம் 2 ஆந் திகதியன்று ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.