சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சராக கடமைகளை ஆரம்பித்தார்

மாண்புமிகு.விமலவீர திசாநாயக்க அவர்கள் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சின் புதிய இராஜாங்க அமைச்சராக 2019 நொவெம்பர் மாதம் 28 ஆந் திகதி அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார்.