அரச மரக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் களஞ்சியசலை அலுவலர்களுக்காக சந்தைப்படுத்தல் மற்றும் தன்முனைப்பாற்றல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடத்துதல்

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் 86களஞ்சியசலை அலுவலர்களுக்காக சந்தைப்படுத்தல் மற்றும் தன்முனைப்பாற்றல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று கடந்த அக்டோபர் மாதம் அவிஸ்ஸாவளை , படன்கலாவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது.

இது இரு நாள் பயிற்சி பட்டறையாக ஏற்பாடு செய்யப்பட்டு, திறன் அபிவிருத்தி  நிதியத்தால் வள பங்களிப்பு வழங்கப்பட்டது.