அரச மரக் கூட்டுத்தாபனத்தின் களக் கடமைகளில் உள்ள அதிகாரிகளுக்கு மர அறுவடை மதிப்பீடுகள் மற்றும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் குறித்த கோட்பாட்டு மற்றும்செயல்முறை அறிவை வழங்குவதற்கான பயிற்சித் நிகழ்ச்சித்திட்டத்தை செயல்படுத்துதல்

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் கள கடமைகளில் ஈடுபட்டுள்ள வேலைத்தள அதிகாரிகள் மற்றும்  35 உதவி பிராந்திய முகாமையாளர்களுக்கு வனத்தோட்டங்களில்  மர அறுவடை மதிப்பீடுகள் மற்றும் வனத்தோட்டங்களில் மர அறுவடைசெயற்பாட்டுத் தொழிற்பாடுகளுக்காக ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் குறித்த கோட்பாட்டு மற்றும்செயல்முறை அறிவை வழங்குவதற்காகஇரு நாள் பயிற்சி பட்டறை அனுராதபுர பிரதேசத்தில்  ஜனவரி மாதத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறை ஏற்பாடு மற்றுத் வள பங்களிப்பு அரச மரக் கூட்டுத்தாபனத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பயிற்சிப் பிரிவுடன் இணைந்த மர தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.