சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கடமைகளைத் தொடங்குதல்

திரு. ஏ.எச்.எஸ்.விஜேசிங்ஹ அவர்கள் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக 2020 பெப்ருவரி 03 ஆம் திகதியன்று தனது கடமைகளைத் தொடங்கினார்.