சுபீட்சத்தின் நோக்குயதார்த்தமாக்குவதற்காக குறைந்த விலை அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி முனமொழிவுகளை செயல்படுத்துதல்

சுபீட்சத்தின் நோக்கு யதார்த்தமாக்குவதற்காக குறைந்த விலை அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி முனமொழிவுகளை ​செயல்படுத்துவதற்குவனசீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு சி.பி. ரத்நாயக்க அவர்கள் மதியுரைகளை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, சரளை அல்லது தார் பயன்படுத்தாது  தரையில் இருக்கும் மண்ணை மட்டுமே பயன்படுத்தி வேதியியல் முறை மூலம் அந்த மண் ஒரு திட மேலடுக்காக தயாரித்துநீண்ட காலமாக பயன்படுத்தக்கூடிய வீதி முறைமை உருவாக்குவதற்கான சாத்தியம் பற்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒருவரான திரு.காமினி விக்ரமரத்னஅவர்கள் அமைச்சருக்கு கருத்திட்ட முன்மொழிவு சமர்பித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட வீதி கட்டுமான பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னர் தகுவுதிறன்  பரிந்துரைகளுக்கு ஏற்ப குறித்தவீதி முறைமை பயன்படுத்த முடியுமானால், சித்துல்பவ்வ மற்றும் யால உள்ளிட்டவன பூங்காக்களுக்காக அக்குறித்த வீதி முறையைப் பயன்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு அமைச்சர் சி.பி. திரு ரத்நாயக்க அவர்களினால் மதியுரை வழங்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர, வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் எம்.சி. சூரியபண’டார, மேலதிக வனப் பாதுகாவலர் திரு.கே.எம் பண்டார மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திரு.எம்.எஸ். கருணாரத்ன  ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டானர்.